கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் தமது பங்களிப்பையும் செலுத்த விரும்பிய இளைஞர் குழுவொன்று, பழைய நோயாளர் காவு வண்டியை மறுசீரமைத்து வழங்கியுள்ளது.
மல்வதுஹிரிபிட்டிய பகுதியில் இது இடம்பெற்றது.
அந்த பகுதி மக்களிடம் நன்கொடை சேகரித்து, பொலிசாரின் உதவியுடன், கைவிடப்பட்ட பழைய நோயாளர் காவு வண்டியொன்றை புனரமைத்து வழங்கியுள்ளனர்.





