இங்கிலாந்து செல்லும் 24 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!

Date:

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 24 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் மாண்புமிகு நமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்தார்.

டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க இலங்கை அணி 2021 ஜூன் 09 ஆம் திகதி அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு செல்கிறது.

24 பேர் கொண்ட அணி விபரம்-

குசல் ஜனித் பெரேரா (கப்டன்), குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக, அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிசங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, ஓஷத பெர்னாண்டோ, சரித் அசலங்க, தசுன் ஷானக, வணிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ்,
சமிக கருணாரத்ன, தனஞ்சய லக்ஷன், இஷான் ஜெயரத்ன, துஷ்மந்த சமீர, இசுரு உதான,
அசித பெர்னாண்டோ, நுவான் பிரதீப், பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ,
லக்ஷன் சந்தகன், அகில தனஞ்சய, பிரவீன் ஜெயவிக்ரம.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்