புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: உபதவிசாளர் கைது!

Date:

முல்லைத்தீவில் கொரோனா பரவலிற்கு காரணமான புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறக்க விடாமல் தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக சென்று, பணியாளர்களை தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் உபதவிசாளர ஜனமேஜெயந்த் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை மீள திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பு சமூகத்தில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய கடன் இணையத்திருடர்களிடம் சென்ற விவகாரம்: நிதியமைச்சு விசாரணைக்குழு நியமித்தது!

அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான...

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை செலுத்திய 2.5 மில்லியன் டொலரை சுருட்டிய கணனி ஹக்கர்!

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டியிருந்த 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான, கடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்