இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே ஒரு முக்கியமான கலந்துரையாடல் தற்போது கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட்டின் வருடாந்திர ஒப்பந்தம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், பல மணி நேரம் விவாதம் நடந்து கொண்டிருந்தாலும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1