யாழில் திடீர் வீதிச்சுற்றிவளைப்பு!

Date:

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் பயணத் தடையினை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடர்ந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் காவல்துறையினரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தனர்.

அது மாத்திரமின்றி அண்மைய நாட்களில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டு சம்பவங்களும் யாழ்யாணத்தில் அதிகரித்துள்ளதால் வீதியில் பயணிக்கும் சந்தேகத்துக்கிடமான வாகனங்களும் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டு வருகின்றது.

இந்த விசேட ரோந்து நடவடிக்கைகள் யாவும் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான பொலீஸ் மோட்டார் சைக்கிள் அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறியிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 6 பேரை எதிர்வரும் நவம்பர் 16 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு விட்டு வழக்கு ஒத்திவைப்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...

திருகோணமலையில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

திருகோணமலை கப்பல் துறை சந்திக்கு அருகில்  பிரயாணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை...

கந்தரோடையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம்; கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ் அமைப்புகள்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளத்தில் அனுமதியின்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்