மனோபாலாவின் பழைய புகைப்படம் வைரல்!

Date:

சமீபத்தில் படுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட தனது செல்பி புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா வெளியிட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எண்ணிய நெட்டீசன்கள், “என்ன சார் ஆச்சு, கொரோனாவா?, உடல்நிலையை பார்த்துகொள்ளுங்கள்” என கமண்ட் பண்ண தொடங்கினர். விரைவில் நலமடைய வாழ்த்துக்கள் எனவும் சிலர் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகவே தனக்கு ஒன்றும் இல்லை என மனோபாலா விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளத்தின் மனோபாலாவின் சின்ன வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் நடிகர் சங்கம் பி ஆர் நியூஸ்

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்