மு.சிவசிதம்பரத்திற்கு அஞ்சலி!

Date:

முன்னாள் பிரதி சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 19வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவுச் சிலையில் சுடர் ஏற்றி மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் 3 பேர் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. முன்னைநாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் உபாலி பொன்னம்பலம், முன்னாள் அதிபர் இ.ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நினைவஞ்சலி செய்வதற்கு 25ற்கும் மேற்பட்ட பொலீஸார் குவிக்கப்பட்டு பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கப்படதோடு, ஊடகவியலாளர் படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்