26.2 C
Jaffna
March 6, 2025
Pagetamil
உலகம்

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 17.33 கோடியையும், உயிரிழப்பு 37.27 லட்சத்தையும் தாண்டியது!

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 17.33 கோடியையும், உயிரிழப்பு 37.27 லட்சத்தையும் தாண்டி உள்ளது. தொற்று பாதிப்பில் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வதுஇடத்தில் தொடர்ந்து வருகிறது.

சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது உருமாறிய நிலையில் 2வது அலையாக பரவி மக்களை கொன்றுகுவித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,33,18,470 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த 37,27,,283 பேர் இதுவரை உயிரிழந்தனர்.

தற்போதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15,60,52,704 பேர்.

தற்போதைய நிலையில், 13,531,777 ((99.3%) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 88,211 ((0.7%) பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும், பிரேசில் 3வது இடத்திலும், 4வது இடத்தில் பிரான்சும், 5வது இடத்தில் துருக்கியும் இருந்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!