மஹிந்தவின் வலைத்தளத்தை முடக்கிய மர்ம நபர்கள்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபகசவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அனாமதேய நபர்களால் ஹக் செய்யப்பட்டது.

www.mahindarajapaksa.lk என்ற வலைத்தளம் ஹக் செய்யப்பட்டதாக இலங்கையின் கணினி அவசர தயார் குழு தெரிவித்துள்ளது.

பிரதமரின் வலைத்தளத்திற்கு நுழைபவர்கள், டிஜிட்டல் நாணயம் (பிட்கொயின்)  வலைத்தளத்திற்கு திருப்பி விடப்பட்டது.

பிரதமரின் வலைத்தளம் இப்பொழுது மீட்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் தேசிய ஷூரா கவுன்சில் வேண்டுகோள்

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC), இலங்கை குடிமகனான சிவராசா அனுஜன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்