Pagetamil
சின்னத்திரை

திடீரென ரோஜா சீரியலில் இருந்து விலகிய நடிகை!

ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து வந்த ஷாமிலி ராஜ்குமார் தற்போது அதில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டார்.

முன்னணியில் இருக்கும் ரோஜா சீரியல் வில்லியாக நடித்து வந்த ஷாமிலி திடீரென சீரியலில் விலகியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.சன் டிவியில் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ரோஜா. பரபரப்பாக ஓடி வரும் அந்த தொடர் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் ரோஜா சீரியலுக்கும் தான் டிஆர்பியில் முதலிடம் பிடிப்பதற்கான போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் ரோஜா சீரியல் தான் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது.

ரோஜா சீரியலில்வில்லியாக நடித்து வரும் ஷாமிலி ராஜ்குமார் தற்போது திடீரென விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.அவர் கர்பமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்த நிலையில் தற்போது அவர் அதில் இருந்து திடீரென விலகி இருக்கிறார்.ரோஜா சீரியல் அனுபவம் பற்றி மிகவும் எமோஷ்னலாக youtube லைவ் வீடியோவில் பேசி இருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

Leave a Comment