மன்னாரில் உணவுக்காக அலைந்த கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்கிய பொலிஸார்!

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி மிருகங்களும் உணவு இன்றி பாதீக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு,மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது.இதனால் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் உணவு இன்றி உள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக மன்னார் மாவட்ட போக்கு வரத்து பொலிஸ் பிரிவினர் இணைந்து மன்னார் மாவட்டத்தின் தற்போதைய பயண கட்டுப்பாடு மற்றும் கடை அடைப்பினால் கட்டாக்காலி நாய்கள் உணவு இன்றி தவிர்த்து வருகின்ற நிலையில் இன்று வியாழக்கிழமை (3) காலை போக்குவரத்து பிரிவு பொலிஸார் உணவு சமைத்து நகருக்குள் இருக்கும் கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்கி முன்னுதாரனமாக செயல்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான...

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...

‘தேனிசை தென்றல்’ தேவா உடலுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்