மேலும் 12 மாவட்டங்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜூன் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ள மாவட்டங்களின் விபரம்-
மாத்தளை, நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை,
அனுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை.
இந்த மாவட்டங்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1