அதிக அவதானம்மிக்க கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சினோஃபார்ம் தடுப்பூசிகள் செலுத்த முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்தியர் சித்ரமலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட் -19 காரணமாக 7வது கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் நேற்று பதிவானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1