கரையொதுங்கிய 584 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன!

Date:

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இலங்கை கடற்கரையோரங்களில் ஒதுங்கிய 584 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கூழாங்கற்கள் உட்பட சேகரிக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பாக சேமித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளது

தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து கடற்கரைகளையும் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை தொடர்கிறது என்று அமைச்சு கூறியது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்