2020 டோக்கிய ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்தாட்ட (Badminton) போட்டியில் விளையாட இலங்கையின் நிலுக கருணாரத்ன தகுதி பெற்றுள்ளார். இம்முறை ஒலிம்பிக்கில் விளைாயட தகுதி பெறும் 4வது இலங்கையர் இவராவார்.
36 வயதான நிலுக கருணாரத்ன 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். அவர் 2012 கோடைகால ஒலிம்பிக்கில் இலங்கை அணியின் தலைவராக இருந்தார். கருணாரத்ன 2002–2018 முதல் ஐந்து தொடர்ச்சியான பொதுநலவாய நாடுகளின் போட்டிகளிலும் போட்டியிட்டார்.
இப்போது இந்த ஆண்டு நிகழ்வுக்கு தகுதி பெற்ற 4 வது இலங்கை வீரர் ஆனார்.
ஒலிம்பிக்கிற்கான உறுதிப்படுத்தப்பட்ட இலங்கை விளையாட்டு வீரர்கள் பின்வருமாறு
1. மதில்டா கார்ல்சன் – குதிரையேற்றம்
2. மில்கா கெஹான் – ஜிம்னாஸ்டிக்
3. தெஹானி எகொடவெல – துப்பாக்கி சுடுதல்
4. நிலுக கருணாரத்ன – பூப்பந்து
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
1
+1