நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடல் பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கத் தொடங்கியதையடுத்து, தற்காலிக தடை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1