எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளது!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV XpressPearl கப்பல் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளது.

கப்பலை சர்வதேச கடற்பரப்பிற்கு இழுத்து செல்லுமாறு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தார். இதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கப்பல் மூழ்க ஆரம்பித்துள்ளது.

கப்பலில் பெருமளவு எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவு ஏற்பட்டால் திக்கோவிட்ட முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதிகளில் எண்ணெய் படலம் மிதக்கலாமென கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...

முன்னாள் நீதிபதி திலின கமகே சேவையிலிருந்து நீக்கம்!

ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத்...

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்