தளபதி விஜய்யுடன் 16வருடங்களுக்கு முன் சீரியல் நடிகர் செந்தில் எடுத்த போட்டோ வைரல்!

Date:

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது நடித்து வரும் செந்தில் தான் 16 வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் உடன் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதற்கு முன்பு அவர் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருந்தார். தற்போது NINI2 சீரியலும் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருகிறது.

Naam Iruvar Namaku Iruvar 2 fame Senthil Kumar shares 16-year-old throwback  pictures with actor Vijay; take a look - Times of India

20,000 பேருக்கு மேல இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க
இந்நிலையில் செந்தில் 16 வருடங்களுக்கு முன்பு ஒரு ரேடியோ சேனலில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சியில் தளபதி விஜய்யை சந்தித்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அவர். அதற்கு

“FOND Mirchi Memories: With our Thalapathi Vijay in 2004 at an Mirchi Event” என செந்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் மிர்ச்சி சிவாவும் (அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா தான்… தமிழ்ப்படம் ஹீரோ) பங்கேற்று இருக்கிறார்.

செந்தில் அவரது நினைவில் நிற்கும் அந்த புகைப்படத்தை ரசிகர்களிடம் பகிர்ந்திருப்பதற்கு நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த புகைப்படத்திற்கு 47 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்திருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்