நிர்வாணமாக காரை திருடிக் கொண்டு மின்னலாக பறந்த இளம்பெண்: விரட்டி பிடித்த பொலிசார்!

Date:

அமெரிக்காவில் காரை திருடிக் கொண்டு அதிவேகமாக தப்பிச் சென்ற யுவதியை பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது, யுவதி நிர்வாணமான நிலையில் காருக்குள் இருந்தார்.

புளோரிடாவின், பிளாண்ட் சிட்டியைச் சேர்ந்த 24 வயதான ரேச்சல் லின் ஸ்டீபன்சிச் என்பவரே நெடுஞ்சாலை ரோந்துப் படையினரால் பிடிக்கப்பட்டார்.

காரை திருடிக் கொண்டு 180 கிலோ மீற்றர் வேகம் வரையில் காரை செலுத்தி தப்பிச் சென்Wறளு்ளார். அவரை நெடுஞ்சாலை ரோந்து படையினர் விரட்ட, பல மாவட்டங்களின் ஊடாக தப்பிச் சென்றார்.

இறுதியில் பல முனைகளில் அவரை முற்றுகையிடும் தந்திரோபாய முயற்சியொன்றின் மூலம் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

காரை சுற்றிவளைத்த பின்னரே, அதை செலுத்திய பெண் நிர்வாணமாக இருப்பது அதிகாரிகளிற்கு தெரிய வந்தது.

கார் திருட்டு, பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல், தப்பி ஓடுதல் மற்றும் ஏமாற்றுதல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் அதை பாவித்து விட்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்காக கைது செய்யப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கக்கூடாது’: ட்ரம்பை விமர்சித்த மக்ரோன்!

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களை...

ஈரானின் மிக உயர்ந்த பாலம் குண்டுவீசி அழிப்பு!

ஈரானை குண்டுவீசி "கற்காலத்திற்குத் தள்ளுவோம்" என்று அச்சுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு,...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்