தடுப்பூசி போட்டுக்கொண்டதாக போலி சான்றிதழ் பெற்ற மக்கள் ; ஜெர்மனியில் புயலைக் கிளப்பும் புதிய பிரச்சினை!

Date:

போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் ஜெர்மனியில் மிகப்பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜெர்மனியின் மத்திய குற்றவியல் போலீஸ் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

உள்ளூர் போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, பவேரியாவில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் போலி சான்றிதழ்கள் உள்ளன என்றும் மற்ற பகுதிகளில் இது அதிக அளவில் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

“தனிப்பட்ட மற்றும் அடையாள ஆவணங்களின் அடிப்படையில் ஆராயும்போது, தடுப்பூசி சான்றிதழ்களை மோசடி செய்வது ஒரு சிறிய எண்ணிக்கையில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் நிறைய உள்ளன.” என்று போலீஸ் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், தடுப்பூசி போடப்பட்டதாக போலி தடுப்பூசி சான்றிதழ்கள் வாங்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில், ஜெர்மனியும் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்