வடக்கில் மேலுமொரு கொரோனா மரணம்!

Date:

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று மரணமடைந்துள்ளார்.

ஶ்ரீராமபுரத்தை சேர்ந்த நடேசன் பாலசந்திரன் (65) சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு இன்று 58வது பிறந்தநாள்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (நவம்பர் 24) தனது 58-வது...

ரயிலுடன் மோதிய விசேட அதிரடிப்படை வாகனம்

மிதிகமவில் உள்ள ரயில் கடவையில், சிவப்பு நிற எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒளிரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்