கப்பல் விபத்தால் கடலுயிர்களிற்கு பாதிப்பு: சூழலியலாளர்கள் குற்றச்சாட்டு!

Date:

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்து காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக கடல உயிரியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். கப்பலில் இருந்து வெளியேறிய இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் காரணமாக மீன்கள் இறந்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

green project api என்ற சிங்கள மொழி மூல பேஸ்புக் பக்கத்தில், கப்பலில் இருந்து வெளியேறும் இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் பாதிக்கப்பட்ட மீன்கள் இறந்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாகவும், இன்னும் 2 நாளில் கற்பனை செய்ய முடியாதளவு அனர்த்தம் ஏற்படுமென்றும், பல வருடங்களிற்கு இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கலாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள  எரிபொருள் கடலில் மூழ்கினால் நூற்றுக்கண்கான கிலோமீற்றர் தூரமான கடலை அழிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்