நேற்று 27 மரணங்கள்: முழுமையான விபரம்!

Date:

நேற்று (27) நாட்டில் 27 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்மூலம், மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,325 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்-

1. குருத்தலாவ பகுதியை சேர்ந்த 42 வயது பெண். பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மே 26, 2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கடுமையான கோவிட் 19 தொற்று, நிமோனியா நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

2. படல்கும்புர பகுதியை சேர்ந்த 64 வயது ஆண். பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மே 27, 2021, அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் சிக்கலான கோவிட் 19 நிமோனியா, உறுப்பு செயலிழப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

3. கண்டி பகுதியை சேர்ந்த 66 வயது ஆண். கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது,மே 25, 2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19  நிமோனியா நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

4. அகலவத்தை பகுதியை சேர்ந்த 52 வயது பெண். களுத்துறை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, 2021 மே 26 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19  நிமோனியா நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

5. வென்னப்புவவை சேர்ந்த 74 வயது ஆண். 2021 மே 25 அன்று வீட்டில் இறந்தார்.
‘இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று நிமோனியா நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது..

6. பொலன்னறுவையை சேர்ந்த 77 வயது பெண். வெலிக்கந்த சிறப்பு சிகிச்சை
மையத்தில் சிகிச்சை பெற்று வரும்போது, 2021 மே 27 அன்று காலமானார். இறப்புக்கான காரணம் கோவிட் 19  நிமோனியா நிலை மற்றும் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு என குறிப்பிடப்பட்டுள்ளது.

7.வெலிப்பன்ன பகுதியை சேர்ந்த 75 வயது ஆண். அவர் களுத்துறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மே 26, 2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 நிமோனியா நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

8. மாத்தளையை சேர்ந்த 76 வயது ஆண். மாத்தளை பொது மருத்துவமனையில் இவர் 2021 இல் மாத்தலே பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, 2021 மே 27 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 நிமோனியா நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

9. அளுத்கம பகுதியை சேர்ந்த  53 வயது ஆண். அவர் களுத்துறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மே 26, 2021 அன்று இறந்தார் இறப்புக்கான காரணம் கோவிட் 19 நிமோனியா நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

10. மக்கோனா பகுதியில் வசிக்கும் 85 வயது ஆண். களுத்துறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மே 26, 2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 நிமோனியா நிலை, நீண்டகால சுவாசக்குழாய் நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

11. தர்கா நகரை சேர்ந்த 76 வயது பெண். அவர் களுத்துறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மே 22, 2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று, நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

12. மொராபிட்டி பகுதியை சேர்ந்த 72 வயது பெண். களுத்துறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மே 23, 2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

13. களுத்துறை தெற்கை சேர்ந்த 66 வயது பெண். மே 24, 2021 அன்று வீட்டில் இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று,மற்றும் நீண்டகால சிறுநீரக தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது..

14. கல்பத்த பகுதிi சேர்ந்த 73 வயது ஆண். களுத்துறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மே 24, 2021 அன்று இறந்தார் இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

15. பேருவளையை சேர்ந்த  69 வயது ஆண். களுத்துறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது 2021 மே 27 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று மற்றும் கடுமையான இதய நோய்என குறிப்பிடப்பட்டுள்ளது.

16. காலியை சேர்ந்த 65 வயது நபர். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, 2021 மே 25 அன்று   இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று நிமோனியா.நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

17. காலியை சேர்ந்த 41 வயது பெண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, 2021 மே 25 அன்று   இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று நிமோனியா.நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

18. சட்டேகெதரவை சேர்ந்த 60 வயது பெண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, 2021 மே 26 அன்று   இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று நிமோனியா.நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

19.காலியை சேர்ந்த 52 வயது பெண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, 2021 மே 26 அன்று   இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று நிமோனியா.நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

20. பூசாவைச் சேர்ந்த 93 வயது பெண். மே 25, 2021 அன்று வீட்டில் இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று நிமோனியா.நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

21.மில்லேவ பகுதியை சேர்ந்த 73 வயது ஆண். 2021 மே 26 அன்று வீட்டில் இறந்தார்.
இறப்புக்கான காரணம்  கோவிட் 19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

22. நாபொட’பகுதியை சேர்ந்த 82 வயது ஆண். மே 25, 2021 அன்று வீட்டில் இறந்தார்.
இறப்புக்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் நோய், கோவிட் 19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது. .

23. புளத்சிங்கல  பகுதியை சேர்ந்த 91 வயது ஆண். 2021 மே 25 அன்று வீட்டில் இறந்தார். இறப்புக்கான காரணம்  கோவிட் 19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

24. கடவத்தை பகுதியை சேர்ந்த 83 வயது பெண். 2021 மே 26 அன்று வீட்டில் இறந்தார்.
இறப்புக்கான காரணம் கோவிட் 19 நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

25. வத்தளை பகுதியை சேர்ந்த 59 வயது பெண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 2021 மே 26 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 நிமோனியா, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இதய நோய் கோவிட் 19 என குறிப்பிடப்பட்டுள்ளது.

26. வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 49 வயது பெண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 2021 மே 26 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 நிமோனியா, இரத்தம் விசமடைந்தமை, மற்றும் நீரிழிவு நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

27. கொழும்பு – 15 ஐ சேர்ந்த 53 வயது ஆண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 2021 மே 26 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்