கிளிநொச்சியில் 64 பேருக்கு தொற்று!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றும் இன்றும் வெளிவந்த பிசிஆர் முடிவுகளின் படி 64 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை, அறிவியல் நகரில் உள்ள பழச்சாறு உற்பத்தி நிறுவனம் மற்றும் சாந்தபுரம் கிராமத்தில் என அதிக தொற்றாளர்கள் இனம்
காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் தொற்று ஏற்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுகாதார நடைமுறைகளை கவனத்தில் எடுத்து நடந்துகொள்ளாதவர்கள் என்றே அறிய முடிகிறது. எனவே நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துச் செல்கின்றமையால் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நோய்பரவுவதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சுகாதார பிரிவினருக்கு உதவ வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் மஹிந்த குடும்பத்தின் அதிர வைக்கும் ஊழல்கள்!

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே (Lady Ridgeway) சிறுவர் மருத்துவமனைக்கு CT...

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்