31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

நேற்று 28 மரணங்கள்: முழுமையான விபரம்!

நாட்டில் மேலும் 28 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,269ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்-

01. காலி பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே மாதம் 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, இருதயநோய் மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

02. களுத்துறை தெற்கு பிரதேசத்தை சேர்ந்த 97 வயதுடைய பெண் ஒருவர், மே 19 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத ;தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் குருதி நஞ்சானமை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

03. புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர், மே 19 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

04. உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05. களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 92 வயதுடைய பெண் ஒருவர், மே 19 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமை, கொவிட் 19 தொற்று மற்றும் இதயநோய் மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

06. ஹொரண பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர், மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

07. கோவின்ன பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர், மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

08. கல்பாத்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவர், மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09. ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. மத்தக்க பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. காலி பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர், மே 24 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

12. காலி பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய ஆண் ஒருவர், மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. காலி பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர், மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. வஞ்சாவல பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

15. காலி பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. காலி பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. காலி பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஒருவர், மே 24 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

18. மீப்பே பிரதேசத்தை சேர்ந்த 97 வயதுடைய பெண் ஒருவர், மே 24 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

19. மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட குருதிக்கசிவு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

20. அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மே மாதம் 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

21. வேவெல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, கொவிட் தொற்றால் மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

22. ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

23. மீகஹதென்ன பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், மே 18 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை மற்றும் இதயநோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

24. களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர், மே 20 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

25. களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று, உயர் குருதியழுத்தம், நீரிழிவு மற்றும் நாட்பட்ட ஈரல் நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

26. களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

27. அகலவத்த பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர், மே 21 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் குருதி நஞ்சானமை நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

28. தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவர், வெலிகந்த விசேட கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment