நேற்று (23) நாட்டில் 32 பேர் கொரோனா தொற்றினார் மரணித்தனர். இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை1,210 ஆக உயர்ந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட தகவல்படி, நேற்று 5 மரணங்கள் நிகழ்ந்தன, மற்ற மரணங்கள் ஏப்ரல் 23 முதல் மே 22 வரை பதிவாகியுள்ளன.
42 முதல் 91 வயதுக்குட்பட்ட 18 பெண்களும், 28 முதல் 86 வயதுக்குட்பட்ட 14 ஆண்களும் நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களில் உள்ளடங்குகின்றனர்.
1. மாத்தளையை சேர்ந்த 91 வயது பெண். அவர் 20.05.2021 அன்று தனது இல்லத்தில் காலமானார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று மற்றும் புற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2. மாத்தளையை சேர்ந்த 44 வயது பெண். அவர் 20.05.2021 அன்று தனது இல்லத்தில் காலமானார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 தொற்று மற்றும் சிறுநீரக நோயின் சிக்கல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
3. நீர்கொழும்பை சேர்ந்த 28 வயது ஆண். அவர் 23.04.2021 அன்று நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
4. கொட்டுகொடவை சேர்ந்த 78 வயது பெண். அவர் 20.05.2021 அன்று நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் கடுமையான கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நாரங்கொடவை சேர்ந்த 42 வயது பெண். அவர் 19.05.2021 அன்று நீர்கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID 19 தொற்று மற்றும் புற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
6. ஹசலகவை சேர்ந்த 76 வயது பெண். அனுராதபுர போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவர் 20.05.2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
7. காலியில் வசிக்கும் 70 வயது பெண். அவர் 20.05.2021 அன்று தனது இல்லத்தில் இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
8. பதுளையை சேர்ந்த 52 வயது ஆண். அவர் 20.05.2021 அன்று பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியாவுடன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கடுமையான சிறுநீரக காயம் மற்றும் கடுமையான கணைய அழற்சி, செப்சிஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. .
9. பாணந்துறையை சேர்ந்த 84 வயது பெண். அவர் 21.05.2021 அன்று கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
10. கலேலியாவை சேர்ந்த 86 வயது ஆண். அவர் 21.05.2021 அன்று கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா என குறிப்பிடப்பட்டுள்ளது.
11. அலவ்வ பகுதியை சேர்ந்த 43 வயது ஆண். அவர் 20.05.2021 அன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா மற்றும் பல உறுப்பு செயலிழப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
12. பொலன்னருறுவையை சேர்ந்த 60 வயது பெண். அவர் 21.05.2021 அன்று கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா மற்றும் பல உறுப்பு செயலிழப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
13. களுத்துறை தெற்கை சேர்ந்த 75 வயது ஆண். 19.05.2021 அன்று களுத்துறை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
14. போகாஹகும்புரவை சேர்ந்த 46 வயது பெண். அவர் 21.05.2021 அன்று பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா, செப்டிக் அதிர்ச்சி மற்றும் புற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
15. இமாடுவவை சேர்ந்த 73 வயது பெண். அவர் 20.05.2021 அன்று தனது இல்லத்தில் இறந்தார், மேலும் மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
16. மாவனெல்லவை சேர்ந்த 65 வயது பெண். அவர் 22.05.2021 அன்று மாவனெல்ல அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் மற்றும் கோவிட் நிமோனியா ஆகியவற்றுடன் சிக்கலான இதய நோய் என மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
17. இறந்தவர் காத்தான்குடி 06 இல் வசிக்கும் 68 வயது பெண். அவர் 23.05.2021 அன்று காத்தான்குடி அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயின் பின்னணியுடன் இருதய கோளாறு, COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
18. கட்டுகித்துலவை சேர்ந்த 74 வயது ஆண். 23.05.2021 அன்று கொத்தலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
19. எண்டெரமுல்லவை சேர்ந்த 85 வயது ஆண். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 23.05.2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
20. ஹவேலியவை சேர்ந்த 60 வயது ஆண். 22.05.2021 அன்று நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
21. ஹட்டனை சேர்ந்த 64 வயது ஆண். அவர் 21.05.2021 அன்று நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
22. மாவனெல்லவை சேர்ந்த 70 வயது பெண். அவர் 22.05.2021 அன்று மாவனெல்ல அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். COVID 19 நோய்த்தொற்றுடன் கூடிய கடுமையான இதய நோய்நிலை என மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
23. பன்னிபிட்டியவை சேர்ந்த 75 வயது பெண். அவர் நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 19.05.2021 அன்று இறந்தார். கடுமையான COVID நிமோனியா மற்றும் மாரடைப்பு மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
24. மகரகமவை சேர்ந்த 69 வயது ஆண். அவர் 23.05.2021 அன்று மாளிகாவத்தை என்ஐஎன்டிடியில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
25. கந்தானாவை சேர்ந்த 73 வயது பெண். அவர் 18.05.2021 அன்று கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் ஹைப்போ தைராய்டிசத்தின் பின்னணியில் கடுமையான COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
26. மினுவாங்கொடவை சேர்ந்த 63 வயது பெண். அவர் 20.05.2021 அன்று நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கடுமையான இதய நோய், OVID 19 நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
27. பாணந்துறையை சேர்ந்த 89 வயது பெண். அவர் 17.05.2021 அன்று நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவற்றின் பின்னணி வரலாற்றைக் கொண்ட கடுமையான COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
28. கலாவனவை சேர்ந்த 77 வயது பெண். அவர் 19.05.2021 அன்று நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கடுமையான கோவிட் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இதய நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
29. மகரகமவை சேர்ந்த 72 வயது ஆண். 23.05.2021 அன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
30. ருவன்வெல்லவை சேர்ந்த 70 வயது ஆண். 22.05.2021 அன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
31. மத்துகமவை சேர்ந்த 65 வயது ஆண். 22.05.2021 அன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
32. நுகேகொடவை சேர்ந்த 48 வயது ஆண். 23.05.2021 அன்று பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். இறப்புக்கான காரணம் COVID நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா என குறிப்பிடப்பட்டுள்ளது.