இன்றைய பஞ்சாங்கம் 24 மே மாதம் 2021

Date:

இன்று மீனம் ராசியில் இருக்கும் ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.முகூர்த்தநாள், பிரதோஷம் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

24 மே மாதம் 2021 பிலவ வருடம் திங்கட்கிழமை,வைகாசி 10
வளர்பிறை, ஷவ்வால் 11ம் தேதி

திதி : இன்று இரவு 10:21 மணி வரை திரியோதசி பின்னர் சதுர்த்தசி
நட்சத்திரம் : இன்று காலை 7.25 மணி வரை சித்திரை நட்சத்திரம் பின்னர் சுவாதி நட்சத்திரம்
யோகம் : சித்த – மரண யோகம்

சந்திராஷ்டம ராசி: ரேவதி

இன்றைய நல்ல நேரம் – காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை
ராகு காலம் – காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் – காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 வரை

குளிகை காலம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம் :- கிழக்கு
பரிகாரம் : தயிர்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம்:- காலை 06:15 – 07:15
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

ராசி பலன் சுருக்கம்:
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - நற்செயல்
மிதுனம் - ஏமாற்றம்
கடகம் - தேர்ச்சி

சிம்மம் - உதவி
கன்னி - சினம்
துலாம் - மறதி
விருச்சிகம் - ஓய்வு

தனுசு - துன்பம்
மகரம் - போட்டி
கும்பம் - சுகம்
மீனம் - இன்பம்


குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...

கள்ளக்காதலை பெருமையடித்து திரிந்த செந்தூரன்: கடுப்பான கணவனின் விபரீத முடிவு!

நுரைச்சோலை, கரம்ப கார்மென்ட் வத்த பகுதியில், முறையற்ற உறவு தொடர்பான மோதல்...

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்