இலங்கை கொடிகாமத்தில் இராணுவம் துப்பாக்கிச்சூடு: மணல் கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்! By: Pagetamil Date: May 24, 2021 கொடிகாமம் பாலாவி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களின் வாகனம் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதன்போது, உழவு இயந்திரத்தை விட்டு விட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடி விட்டனர். உழவு இயந்திரம் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleபயணக்கட்டுப்பாடு: முக்கிய தகவல்கள்!Next articleயாழில் மேலுமொரு மரணம்: வீட்டிலேயே உயிரிழந்த முதியவருக்கு தொற்று! More like thisRelated சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு! divya divya - October 13, 2026 'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு... அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல் divya divya - October 13, 2026 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி... ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை! divya divya - October 13, 2026 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது... பரபரப்பான செய்திகள் சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு! அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல் ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை! தமிழ் எழுத்தாளரின் புத்தங்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி வவுணதீவில் போராட்டம்