28.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
சினிமா

“தி பேமிலிமேன் 2” Web Series – க்கு தடை விதிக்க சொன்ன சீமானுக்கு சமந்தாவின் பதிலடி !

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ என்னும் வெப்தொடரில் நடித்துள்ளார். இதன் டிரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் டிரெய்லர் பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும், இந்த வெப் தொடரை குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், குறிப்பாக நாம் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள், “இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

சீமான் எதிர்ப்பு... சமந்தாவின் பதிவு... || Tamil cinema samantha family man  2 issue

இந்த கண்டனத்திற்கு சற்றும் மனம் தளராத சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் “அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்” என்று ‘தி பேமிலிமேன் 2’ சீமான் எழுப்பிய சர்ச்சைக்கு சமந்தாவின் இந்த பதிலடி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment