25.4 C
Jaffna
January 23, 2025
Pagetamil
சினிமா

இந்த மாதிரி பசங்கள மட்டும் ரெஜினாவிற்கு பிடிக்காதாம்!

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. படம் அவ்வளவாக ஓடவில்லை. அடுத்த படம், கேடி பில்லா கில்லாடி ரங்கா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் பிரபலமானார்.

தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வந்த ரெஜினா அதன் பிறகு தமிழிலும் எப்படியாவது நிரந்தரமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என நினைத்து மாநகரம் போன்ற ஒருசில கதையம்சம் உள்ள படங்களில் நடித்தார்.

எப்போதுமே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினாவிடம் ரசிகர்கள் பல கேள்வி கேட்பது வழக்கம். அதே போல் அவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.

அப்படி பேசிய ரெஜினா, இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது என கூறியுள்ளார். அதாவது இவருக்கு ஈகோ உள்ள பசங்களை சுத்தமாக பிடிக்காதாம். அதேசமயம் உண்மையும் நேர்மையும் உள்ள பசங்களை அதிகம் பிடிக்குமாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment