மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பலமீன்மடு கிராம சேவகர் பிரிவுகளும்,

காத்தான்குடிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருச்செந்தூர்,கல்லடி வெல்லூர் கிராம சேவகர் பிரிவுகள், நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்து ஏனைய கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மரமுந்திரி தோட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

வாயுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 08 சந்தேக...

சுரேஷ் சாலே ஒரு இராணுவ அதிகாரியை போலவே நடக்கவில்லை!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே மனிதாபிமானமற்ற மற்றும்...

வீரவன்சவின் அவதூறுகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

ஹெய்லீஸ் பிஎல்சி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, கடுவெல மாவட்ட நீதிமன்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்