துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு எம்.பிக்கள் வாக்களித்தனர்.
அலி சப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு வாக்களித்தனர்.
இதேவேளை, துறைமுக நகர சட்டமூலத்தை கடுமையாக விமர்சித்த விஜேதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.




