வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

இன்று வட மாகாணத்தில் 137கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இன்று யாழ் பல்கலைக் கழகம், போதனா வைத்தியசாலையில் 840 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 137 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டம்-69, முல்லைத்தீவு மாவட்டம் -40, கிளிநொச்சி மாவட்டம் -23, வவுனியா மாவட்டம் 3 பேர், மன்னாரில் 2 பேர்  தொற்றிற்குள்ளாகினர்.

புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு வைத்தியசாலையில் தலா ஒருவர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 38 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

கிளிநொச்சி, கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், கிளிநொச்சி வைத்தியசாலயில் 16 பேர் (9 பேர் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள்) தொற்றிற்குள்ளாகினர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், வவுனிா வைத்திசாலையில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் வைத்தியசாலையல் இருவர் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ் போதனா வைத்தியசாலை  தனிமைப்படுத்தல் விடுதியில்  8 பேர்,  பருத்தித்துறை 5, கோப்பாய் 2, தெல்லிப்பளை 4 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாி பிரிவில் 6, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்5, காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்