நேற்று 34 மரணங்கள்!

Date:

இலங்கையில் நேற்று 34 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரேநாளில் பதிவான அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 1,015 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 20 வயது இளைஞன், 38 வயது பெண்ணும் உள்ளடங்குகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்