தற்போதைய கோவிட் நிலைமை காரணமாக, மே 21 இரவு 11:59 மணி முதல் மே 31 இரவு 11:59 மணி வரை எந்த பயணிகளும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேறும் எந்தவொரு பயணிக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1