இலங்கையில் நேற்று 2,518 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 147,720 ஆக உயர்ந்தது.
புத்தாண்டு கொத்தணியுடன் 2,478 பேர் அடையாளம் காணப்பட்டனர், வெளிநாட்டிலிருந்து வந்த 40 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,516 நபர்கள் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121,145 ஆக உயர்ந்தது.
தற்போது 25,560 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,523 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1