தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாத விடுமுறையை வழங்க நாடாளுமன்றம் அங்கீகாரமளித்தது.
மே மாதம் 18ஆம் திகதி முதல் இருவருக்கும் 3 மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1