இன்று 3,591 பேருக்கு தொற்று!

Date:

இன்று (19) நாட்டில் 3,591 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இலங்கையில் நாளொன்றில் கண்டறியப்பட்ட அதிகபட்ச தொற்றாளர்களின் எணணி்க்கை இதுவாகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 151,311 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 27,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று முன்னதாக, 1,222 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 1,874 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்