தமிழ் மக்கள் கூட்டணி அஞ்சலி!

Date:

முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான  சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

டரம்ப், புடின், ஷி சந்திப்பை உறுதி செய்த ரஷ்யா

வரும் வாரத்தில் ஷென்செனில் நடைபெறும் உச்சிமாநாட்டில், ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனாவின்...

மட்டக்களப்பில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை...

விண்வெளியில் இருந்து திரும்பிய Starship! இயந்திரக் கரங்களால் பிடித்து சாதனை படைத்த SpaceX!

விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய தனது Starship விண்கலத்தை, ஏவுதளத்திலேயே பொருத்தப்பட்டிருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்