பளை பொதுச் சந்தை வளாகத்தில் புடவைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா!

Date:

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பளை பொது சந்தை வளாகத்தில் புடவைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு ஏழுமாறாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டமையால் நேற்றைய தினம் பளை பொது சந்தை வளாகத்தில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நபர் மிருசுவில் பகுதியில் இருந்து பேரூந்தில் பளைக்கு வருகின்றமையுடன் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பட்டமையால் குறித்த நபர் சுய தனிமைப்படுத்த படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்துக்கு உட்பட்ட சோரன்பற்று கிராம மக்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது சித்திரவதை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய...

பேருந்தில் 14 வயது சிறுமியுடன் சேட்டைவிட்ட இராணுவச்சிப்பாய் கைது!

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14...

ரூ.15,000 இலஞ்சம் வாங்கியவருக்கு 6 வருட சிறை!

இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தொழிலாளர் அதிகாரிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்