நேற்று 2,456 பேருக்கு தொற்று!

Date:

நேற்று (17) நாட்டில் 2,456 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 145,202 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கண்டறியப்பட்டவர்களில் 2,433 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 23 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் 24,592 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, 1,307 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  119,629 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,546 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்