மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 66 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
மட்டக்களப்பு நகர் பகுதி 32 பேர், களுவாஞ்சிக்குடி பகுதி 5 பேர், வாழைச்சேனை பகுதி 3 பேர், காத்தான்குடி பகுதி 8 பேர், ஓட்டமாவடி பகுதி ஒருவர். கோரளைப்பற்று மத்திபகுதி 6 பேர், செங்கலடி பகுதி 4 பேர், ஏறாவூர் பகுதி 2 பேர், வெல்லாவெளி பகுதி ஒருவர், ஆரையம்பதி பகுதி 3 பேர், கிரான் பகுதி ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1