தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வீட்டிலுள்ள இளைஞரை வெட்டுவதற்கு தேடிச் செள்ற ரௌடிகள், வீட்டில் அவரில்லாத ஆத்திரத்தில், வீட்டிலிருந்த அண்ணி, சகோதரணை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர
மட்டுவில் வடக்கு சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த ரி.சுதர்சினி (38), த.ராஜ்குமார் (31) ஆகியோரே காயமடைந்தனர்.
அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
3