ரேஷன் கடையில் கொரோனா நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை!

Date:

சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் ரூ.7.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கொரோனா நிவிரண நிதியாக முதல் தவணை நிதியாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி கடந்த 15ஆம் தேதியில் இருந்து பொதுமக்களுக்கு நிதி வழங்கப்பட்டு வரகிறது. இதற்காக அந்தந்த ரேஷன் கடைகளில் இருந்து தினமும் 100 பேருக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் பணம் கொள்ளை போனதாக ரேஷன்கடை மேற்பார்வையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு நிதி சுமையில் உள்ள நிலையில், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை கொள்ளை போனது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வாகன விளம்பர மோசடி செய்த இளைஞன் கைது!

ஹோமாகம, மவத்தகம பகுதியில், வாகனங்களை இணையத்தில் விளம்பரப்படுத்துவதாகக் கூறி, மக்களிடமிருந்து பணத்தைப்...

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் வாங்கிய சம்பள விபரம் வெளியானது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில்...

அஸ்வெசும மோசடியை ஒப்புக்கொண்ட நோர்வூட் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் மீது விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்