இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்கங்கள் இன்று (17) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக புகையிரத பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இ.போ.சவின் சேவை இன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.




