மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 17 தொற்றாளர்கள்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 17 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் 2 பேர், காத்தான்கடி பகுதியில் 3 பேர், ஓட்டமாவடி, ஏறாவூர் பகுதியில் தலா ஒவ்வொருவர்,  செங்கலடி 4 பேர், கோறளைப்பற்று மத்தியில் 2 பேர், வெல்லாவெளியில் 3 பேர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்