உயிர் குமிழி மூலம் மீண்டும் சுற்றுலா பயணிகள் வரலாம்!

Date:

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ‘உயிர் குமிழி’ (Bio Bubble) முறை மூலம் நாட்டிற்குள் சுற்றுப்பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, பாதுகாப்பான ‘உயிர் குமிழி’முறையில் மாகாணங்களிற்கிடையிலும் பயணம் செய்யலாம்.

சுற்றுலா பயணிகளை அழைத்து வரவுள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் பாதுகாப்பாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்