26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

6 மாவட்டங்களிற்கான மண் சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்னபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கைகள் இன்று  இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கிழக்கு அல்லது சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில், மற்றும் காலி, மாத்தறை, நுவரெலியா, களுத்துறை மாவட்டத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். சுமார் 75 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

Leave a Comment