மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.
இன்று (15) காலை இவர்கள் மரணித்தனர்.
காத்தான்குடியை சேர்ந்த 54 வயதானவரும், கிண்ணியாவை சேர்ந்த 45 வயதானவருமே உயிரிழந்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்ப்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1