இலங்கையில் கொரோனா தடுப்பூசி விநியோத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் உலக வங்கிக்கும், இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்தானது.
80.5 மில்லியன் டொலர் நிதியுதவிக்கான உடன்படிக்கையே கைச்சாத்தானது.
அரசு சார்பில் நிதியமைச்சின் செயலாளர் சஜித் ஆட்டிகலவும், உலக வங்கி சார்பில் இலங்கை பிரதிநிதி ஃபரிஸ் ஹதாத் செர்வோஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1